இந்தியாவை விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆன சிந்துமேனனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா...? அவரின் குழந்தைகளா இவர்கள்!! அவரே வெளியிட்ட புகைப்படம்…

இந்தியாவை விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆன சிந்துமேனனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா…? அவரின் குழந்தைகளா இவர்கள்!! அவரே வெளியிட்ட புகைப்படம்…

Image News

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பல நடிகைகள் தன் திருமணத்தை முடித்தவுடன் கணவருடன் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் பிரபலமான நடிகை ஒருவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட நிலையில் தற்போது அவர் குடும்பத்தின் புகைப்படங்கள் இணைய தளங்களில் வை ரலா க பரவி வருகின்றன.

அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சமுத்திரம். இந்த படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமான நடிகை தான் சிந்து மேனன். அதன் பிறகு இவர் விஜய்யின் யூத் மற்றும் நந்தாவின் ஈரம் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து பிரபலமானர்.

நடிகை சிந்து மேனன் தமிழ் சினிமாவில் பிரபலமாக நடித்துக் கொண்டு இருக்கும் போதே பிரபலமான லண்டன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். தன் திருமணத்திற்கு பின்னர் கணவருடன் லண்டனில் செட்டில் ஆகி விட்டார் நடிகை சிந்து மேனன். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பட்ட ஒரு நிலைமையில் நடிகை சிந்து மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படத்தை அ டிக்க டி வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய குழந்தைகளின் புகைப்படங்களை  அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வை ர ல் ஆக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *