தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் விஜய் பற்றிய பல்வேறு வி ம ர்சனங்கள் மற்றும் வ த ந் திகள் இணையத்தில் வை ர லாகி விஜய் ரசிகர்களை கோ ப ப் படுத்தி வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை வி வா கர த் து செய்யவுள்ளதாக வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்தே பேசப்பட்டு வந்தது. மேலும், பிரபல நடிகையையும் வி ரை வி ல் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வை ர லா கி ப ரப ரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து என்பவர் சமீபகாலமாக தென்னிந்திய நட்சத்திரங்களில் தனிப்பட்ட விசயங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.தற்போது சூப்பர் ஸ்டார் விஜய், மனைவியை வி வா கர த் து செய்யவுள்ளார் என பி ரே க்கிங் நியூஸ் என்று கூறி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெ ட் டிசன்கள் உமைர் சந்துவை கண்டபடி தி ட் டித் தீ ர் த்து வருகிறார்கள்.