குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் அ ழு த புகழ் மற்றும் சுனிதா...!! என்ன காரணம் தெரியுமா...? சோ க த் தில் ரசிகர்கள்..!

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் அ ழு த புகழ் மற்றும் சுனிதா…!! என்ன காரணம் தெரியுமா…? சோ க த் தில் ரசிகர்கள்..!

Cook with Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.தற்போது குக் வித் கோ மா ளி சீசன் 4  நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த எ லிமினேஷன் சுற்றுகளில் கிஷோர் ராஜ்குமார், காளையன் போன்றோர் வெளியேறியுள்ளனர்.

எனினும் இதைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற எ லிமினேஷன் சுற்றில் கு றை ந்த மதிப்பெண்களுடன் ஷெரின் மற்றும் ராஜ் அய்யப்பா இருவரும் இ று தி கட்டத்தில் இருந்தனர். இதில் ஷெரினை விட ச ற்று கு றை வான மதிப்பெண்களை பெற்றதால் ராஜ் அய்யப்பா இந்த வாரம் குக் வித் கோ மா ளியில் இருந்து  தி டீ ரென வெ ளி யேறியுள்ளார்.

ராஜ் அய்யப்பா எ லிமினேட் என நடுவர்கள் கூறியவுடன், புகழ், சுனிதா மற்றும் சிலர் கண் க ல ங் கினார்கள். அதே குக் வித் கோ மா ளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா அந்த செட்டில் ப கி ர் ந்து கொண்டார். மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் எனக் கூறி விட்டு அனைவரிடம் இருந்தும் விடை பெ ற் று செ ன்றார் ராஜ் அய்யப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *