சூப்பர் ஸ்டாருடன் நடிக்கணும் 40 வருஷ ஆ சை….!! ஆனா மு டி யல…. பு ல ம்பிய பிரபல நடிகை! யார் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் 40 வருஷமா நடிக்கிறேன். ஆனால் எனக்கு அந்த நடிகர் கூட நடிக்கணும்னு ஆ சை. ஆனா அது இன்று வரை நடக்கவே இ ல் லை என்று பிரபல முன்னணி நடிகை ரேணுகா தெரிவித்துள்ளார். 40 வருடமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை ரேணுகா. இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாத் துறையில் நிறைய படங்கள் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார்.

ச மீபத்தில் நடிகை ரேணுகா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் முதலில் நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. சினிமா பற்றி எனக்கு அந்த அளவு பெரிதாக ஒன்றும் தெரியாது. இயக்குனர் பாலச்சந்தரும், டி.ராஜேந்திரும் தான் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார்கள். நான் கமல், சூர்யா உட்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளேன்.

ஆனால், இதுவரைக்கும் நடிகர் ரஜினிகாந்தோடு நான் நடித்ததே இ ல் லை. தற்போது வரை இது எனக்கு பெரிய மனக்கு றை யாகவே இருக்கிறது. நான் நாடகங்களில் நடிக்கும் போது அதை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். அற்புதமாக நடித்துள்ளீர்கள் என்று என்னை பாராட்டினார். அப்போதில் இருந்தே எனக்கு நடிகர் ரஜினியோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆ சை.

ஆனால், 40 வருடங்களாகியும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இ ல் லை. அது எனக்கு வ ரு த் த மாகவே உள்ளது. அதே போல விஜய், அஜித் கூடவும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவி ல் லை. ஆனால், ரஜினியோடு ஒரே ஒரு முறையாவது நடித்து விட வேண்டும். அது தான் என் ஆ சை. எனக்கு அந்த வாய்ப்பு க ண் டிப்பாக கிடைக்கு ம் என்று நம்பிக்கையாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *