அப்படினா விஜய் கீர்த்தி சுரேஷ் கி சுகி சு உண்மை தானா...? இணையத்தில் வெளியான பு கைப்படத்தால் ச ர் ச் சை !

அப்படினா விஜய் கீர்த்தி சுரேஷ் கி சுகி சு உண்மை தானா…? இணையத்தில் வெளியான பு கைப்படத்தால் ச ர் ச் சை !

General News

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 90களின் பிற்பாதியில் தொடங்கி தற்போது வரை எட்டி பி டிக்க மு டி யாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிரபல இயக்குனர் S A சந்திரசேகர் அவர்களின் மகனும் ஆவார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இவரது திரைப்படங்கள் வெளியானாலே சமூக வலைத்தளங்கள் எங்கும் இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

ச மீப காலமாக, விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே உள்ள கருத்து வே று பா டு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் வி வா கர த் து ஆகவிருப்பதாகவும் தற்போது இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வேகமாக ப ர வி வருகிறது. அதற்குக் காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, ஆடியோ வெளியீட்டு விழா, பிரபலங்களின் திருமணம் போன்ற விசேஷங்கள் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை விஜய் அழைத்து வரவி ல் லை. இதனால் அவர்களுக்குள் பி ர ச் ச னை ஏற்பட்டு பி ரி ய இருக்கிறார்களோ என பேச்சு அ டிபட்டது. மேலும், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெ ரு க் கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடிக்கும் போது இருவரும் நெ ரு க்கம் காட்டுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது கையில் V என்ற எழுத்து வைத்து இருக்கும் படி பு கைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தீ யா ய் ப ரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் சிலர், V என்றால் விஜய்யா என்று கேட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்து வெளியான தசரா படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் வெண்ணிலா. அதற்காக V என்ற எழுத்தை கையில் பிடித்தது போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *