விஜய் தொலைக்காட்சியி நிகழ்ச்சிகள் சீ ரி யல்கள் ஒளிபரப்பாகின்றன. அனைத்துமே மக்களை கவரும் வண்ணம் உள்ளது. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி TRPயை அதிகரித்துள்ளார்களோ அதே அளவிற்கு சீ ரி யல்கள் மூலமும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள். மதிய வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரை தொடர்கள் ஓடுகின்றன.
குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பலவும் இதில் ஒளிபரப்பாகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 4 சீ ரி யல்கள் நி று த்தப்பட இருக்கிறதாம். வரும் ஜுன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என 4 தொடர்களை நி று த் துகிறார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. இதைக் கேட்டு சீ ரி யல் ரசிகர்கள் கொஞ்சம் அ தி ர் ச் சியில் உள்ளார்கள் என்றே கூறலாம். ஆனால் அதே சமயம் இந்த தகவல் April Foolஆக கூட இருக்கலாம் என்கின்றனர் சிலர்.
View this post on Instagram