நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு...!! என்ன குழந்தை தெரியுமா...? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு…!! என்ன குழந்தை தெரியுமா…? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், கொடிவீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பூர்ணா. கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா. இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும். படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மா ற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து அசத்தி வந்தவர். திரைப்படங்களில் நடிப்பது மட்டும ல் லா மல் நடனக் கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.

இவர் 2022 அக்டோபரில் Shanid Asif Ali என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் பூர்ணா நடித்த முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்க மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதன் பின் மூன்று மாதங்கள் க ழி த் து கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அவருக்கு வளைகாப்பு எல்லாம் படு வி மர்சையாக நடந்தது.

வளைகாப்பு பு கை ப்படங்களும் வெளியாகி வை ர ல் ஆகி இருந்தது. இந்நிலையில் இன்று பூர்ணாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை உடன் அவர் இருக்கும் பு கை ப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *