குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சி போ ட் டியாளர்களின் சம்பள விவரம்...!! அடேங்கப்பா!! ஒவ்வொருவருக்கும் இவ்வளவா?

குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சி போ ட் டியாளர்களின் சம்பள விவரம்…!! அடேங்கப்பா!! ஒவ்வொருவருக்கும் இவ்வளவா?

Cook with Comali

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோ மா ளி. இது மூன்று சீசன்களை கடந்து 4 சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருக்கும் இந்நிகழ்ச்சியை 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன். இவர்கள் மட்டும் மாறவி ல் லை.

ஆனால் 4 சீசன்களிலும் போட்டியாளர்கள், கோ மா ளிகள் மாற்றம் மட்டும் நடந்துள்ளது. தற்போது 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது எல்லா ரசிகர்களுக்கும் பெரிய அ தி ர் ச் சியாக இருக்கிறது. 4வது சீசன் ஒளிபரப்பாகி வர தற்போது போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளிவந்துள்ளது.

  • விசித்ரா- ரூ. 20 முதல் 30 ஆயிரம்
  • ஷிவாங்கி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
  • ஆன்ட்ரியா- ரூ. 25 முதல் 30 ஆயிரம்
  • விஜே விஷால்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
  • சிருஷ்டி டாங்கே- ரூ. 25 முதல் 35 ஆயிரம்
  • ராஜ் அய்யப்பா- ரூ. 20 முதல் 26 ஆயிரம்
  • மைம் கோபி- ரூ. 40 முதல் 50 ஆயிரம்
  • ஷெரின்- ரூ. 30 முதல் 35 ஆயிரம்

இந்த விதமாக ஒரு எபிசோடுகளுக்கு பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *