அதாவது ம றை ந்த நடிகர் செந்தாமரைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வை ர லா கி வருகிறது. தமிழ் உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் செந்தாமரை. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் முதலில் சிவாஜி கணேசன் மற்றும் எம் ஜி ஆர் ஆகியோருடன் இணைந்து பல மேடை நா ட கங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
மேலும், செந்தாமரை அவர்கள் 80 காலங்களில் முக்கிய வி ல் லனாக படங்களில் மி ர ட் டி இருந்தார். இவரை யாரும் அவ்வளவு எளிதில் ம ற ந் து விட முடியாது. நடிகர் செந்தாமரையின் முகபாவனையும் பேச்சும் அப்படியே வி ல் ல ன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் இவர் படங்களில் வி ல் ல னாக தான் மி ர ட் டி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமி ல் லா மல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இவர் சினிமா உலகில் பயணித்திருக்கிறார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் நடிப்பில் வெளிவந்த மலையூர் மம்முட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, பணக்காரன், தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டுராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் க டை சியாக துருவ நட்சத்திரம் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.
இப்படி மக்களிடையே பிரபலமாக திகழ்ந்த செந்தாமரை அவர்கள் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது எ தி ர்பாராத விதமாக மா ர டை ப்பு ஏற்பட்டதன் காரணமாக தன்னுடைய 57 வயதில் இ ற ந் து விட்டார். இவரது இ ற ப் பி ற்கு திரை பிரபலங்கள் பலருமே தங்களது இ ர ங்க லை தெரிவித்து இருந்தார்கள். இதற்கிடையில் இவர் கௌசல்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். பின் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.
அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த பூவே பூச்சூடவா என்ற தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் க லக்கி இருந்தார் கௌசல்யா. இவர் தான் ம றை ந்த செந்தாமரையின் மனைவி என்பது பலரும் அ றி ந்திடாத ஒன்று. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கௌசல்யா செந்தாமரை பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் செந்தாமரைக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையே இருந்த நட்பு குறித்து கூறியிருந்தார். அதில் இவர்கள் இருவருக்கும் ம து அருந்தும் போது தான் இருவருக்கும் இடையே நட்பு தொடங்கியது.
அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். என்னுடைய கணவர் வீடு வாங்கும் போது பல பி ர ச் ச னைகளால் மிகவும் க ஷ் ட ப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரஜினிகாந்த் தான் 25,000 ரூபாய் உதவி செய்திருந்தார். அது மட்டும் இ ல் லா மல் குடும்ப பி ர ச் ச னை ஒன்றின் போது ரஜினிகாந்தை செந்தாமரை க டு மை யாக க ண் டி த் திருந்தார். ரஜினிகாந்தையே தைரியமாக செந்தாமரை கண்டிப்பதை பார்த்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் ஆச்சரியப்பட்டார் என்றும் பல சுவாரசியமான விஷயங்களை ப கி ர்ந்து இருக்கிறார்.