தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் சேர்வார்கள்….!! வி வாக ர த் து கி டையாது…!! முக்கிய பிரபலம் கூறிய தகவல்…!! விவரம் உள்ளே…!!

General News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 2022 ஜனவரி 17 ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பி ரி வ தாக கூறி அறிக்கை வெளியிட்டார். இருவரும் என்ன காரணத்திற்காக பி ரி ந் தனர் என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியானது. மனைவியை பி ரி வ தற்கு முன் ரஜினிகாந்த் முன்னிலையில் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில் நிலம் ஒன்றினை வாங்கி பூஜை போட்டிருந்தார்.

அதன் பின் 2 ஆண்டுகள் க ழி த் து மனைவியை பிரிந்த நிலையில் 150 கோடி செலவில் உருவாகிய அந்த பங்களா வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார். இப்படியிருக்கும் போது இருவரும் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என்று இரு வீட்டாரும் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் எ தி ர்ப் பார்ப்போடு இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தனுஷுக்கு நெ ருக் கமாக இருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவா தன்னிடம் கூறிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அப்பாவும் மகளும் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து தான் அந்த நிலத்தை தனுஷ் வாங்கினார். பாதி வீட்டினை கட்டும் போது ரஜினி இருந்தார். அதன் பின் தனுஷ் மேலாளர்கள் பார்த்து வந்தனர். பங்களா கட்டி முடித்த போது கிரஹபிரவேசம் நடந்த போது, ரஜினிகாந்த் அண்ணனின் 80வது பிறந்தநாளுக்காக ரஜினியுடன், ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் சென்று விட்டார்கள். அதே நாளில் கிரஹபிரவேசம் நடந்ததால் தான் அவர்களால் வர முடியவி ல் லை. அவர்களுக்கு இன்னும் வி வா கர த் து ஆகவி ல் லை. தனியாக வாழப்போகிறோம் என்று தான் கூறினார்களே த விர வி வா ரத் து க்கு என்று நோட்டிஸ் இருவரும் கொடுக்கவி ல் லை.

தேவைப்படும் போது இருவரும் பேசிக்கொள்வதாக சுப்ரமணிய சிவா கூறியதாகவும் கணவர் மனைவிக்கு இடையே இதெல்லாம் சகஜம் தான். தனுஷ் – ஐஸ்வர்யா பி ரி யபோவதி ல் லை கண்டிப்பாக சேர்ந்து விடுவாங்க என்றும் கூறியிருக்கிறாராம். இது கணவன் – மனைவிக்கு இடையில் ஒரு ஊடல் தான். ஒரே ஓட்டலில் இருந்து தான் அறிக்கை வெளியிட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *