லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாகிறாரா CWC மணிமேகலை...!! அடடே ஸ்ருத்திகாவும் இருக்கின்றாரே...? அவரே வெளியிட்ட பதிவு!!

லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாகிறாரா CWC மணிமேகலை…!! அடடே ஸ்ருத்திகாவும் இருக்கின்றாரே…? அவரே வெளியிட்ட பதிவு!!

General News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் சரவணன். நடிப்பின் மீது இருந்த ஆசையில், தன் சொந்த தயாரிப்பில் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பல கே லி கி ண் டலுக்கு ஆளானாலும் கூட, அவை எதையும் அவர் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவி ல் லை. போட்ட பணத்தையும் கூட வசூல் மூலம் எடுத்து விட்டார். இப்பொழுது அடுத்த படம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் இப்பொழுது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மணிமேகலை மற்றும் ஸ்ருத்திகாவுடன் இணைந்து எடுத்த பு கைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது விளம்பர ஷூட்டிங்கிற்காக, எடுத்து கொண்ட பு கைப்படங்கள் தான் அவைகளாம். விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் தான் மணிமேகலை. இவர்  சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மணிமேகலை நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.

பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து வி ல கி விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை குக் வித் கோ மா ளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது ந கைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் தி டீ ரென வெளியேறினார்.

எந்த காரணத்தினால் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று தெரியவி ல் லை. அதற்கான காரணத்தை குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியும் சரி, மணிமேகலையும் சரி இரண்டு தரப்பிலும் தெரிவிக்கவி ல் லை. இந்த நிலையில் குக் வித் கோ மா ளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை வெளியிட்ட பு கைப்படம் இணையத்தில் வை ர லாகி வருகிறது.

தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் தற்போது தாடி வைத்து புது கெட்டப்பில் இருந்த பு கை ப்படங்கள் வெளியானது. குக் வித் கோ மா ளி ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை லெஜண்ட் சரவணன் உடன் இருக்கும் பு கை ப்படத்தை வெளியிட்டு, அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்து உள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இதனை வை ர லா க்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *