குக் வித் கோ மா ளிக்கு பின்னால் நான் என்னவெல்லாம் செய்கிறேன் தெரியுமா...? முதன் முறையாக மனம் தி றந்த ஷிவாங்கி!! அப்படி என்ன செய்கிறார் தெரியுமா...?

குக் வித் கோ மா ளிக்கு பின்னால் நான் என்னவெல்லாம் செய்கிறேன் தெரியுமா…? முதன் முறையாக மனம் தி றந்த ஷிவாங்கி!! அப்படி என்ன செய்கிறார் தெரியுமா…?

Cook with Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் ஷிவாங்கி. அவரது பெற்றோர்கள் மிகப் பெரிய பாடகர்கள், அண்மையில் அவர்களுக்கு இசைத்துறையில் விருது எல்லாம் கிடைத்தது. பாடகியாக கலக்கி வந்த ஷிவாங்கி கடந்த 4 வருடங்களாக குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். கோ மா ளியாக 3 சீசன்கள் கலக்கிய அவர் 4வது சீசனில் போ ட் டியாளராக கலக்கி வருகிறார்.

கோ மா ளியாக இருந்த போது சமைக்க தெரியாத ஷிவாங்கி இப்போது எப்படி இவ்வளவு தெளிவாக சமைக்கிறார் என ரசிகர்களிடம் ஒரு பேச்சு அ டிபட்டு வந்தது. தற்போது இது குறித்து ஷிவாங்கி தனது டுவிட்டரில், குக் வித் கோ மா ளி 4 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து நிறைய பேச்சு அ டிபடுகிறது.

ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணிநேரம் ஷுட்டிங் தொடங்கும் முன்பே வேலை செய்கிறோம், நான் மட்டும் இ ல் லை, அனைவருமே அப்படி தான். இந்நிகழ்ச்சிக்காக நிறைய பா டுப டுகிறோம், நாங்கள் எங்களது சிறந்த சமையலை வெளிக்காட்ட நிறைய உழைப்பை போடுகிறோம். கோ மா ளிகளும் ஒரு கெ ட்டப்பிற்காக அவ்வளவு மெ ன க்கெடுக்கிறார்கள் என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *