22 வருடப் ப கைக்கு இன்று மு டிவு கிடைக்குமா...? அன்று அஜித்தை வே ண்டாம் என்று ஒ து க்கிய நடிகை..!! பிரபல இயக்குனர் மீது க டும் கோப த்தில் ரசிகர்கள்..!!

22 வருடப் ப கைக்கு இன்று மு டிவு கிடைக்குமா…? அன்று அஜித்தை வே ண்டாம் என்று ஒ து க்கிய நடிகை..!! பிரபல இயக்குனர் மீது க டும் கோப த்தில் ரசிகர்கள்..!!

Cinema News

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று வரை தவிர்க்க முடியாத மு க்கிய இடத்தில் இருப்பவர்தான் நடிகர் அஜித். இவர் பல நடிகைகளுடன் இணைந்து வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் 2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் இயக்கி உள்ளார். அந்த திரைப்படத்தில் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யாராய்,  தபு, அஜித் போன்ற  பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

மேலும், அந்தப் படத்தில் நடிக்கும் போது நடிகை ஐஸ்வர்யாராய் டாப்   நடிகையாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அந்த சாமத்தில் தான் உலக அழகி என்ற பட்டத்தை அவர் பெற்று சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம் அது. மேலும், அந்த சமயத்தில் முதலில் கதைப்படி அக்கா  கதாபாத்திரத்தில் நடித்த தபுதான் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருந்தது.

தங்கையாக நடித்த ஐஸ்வர்யா தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருந்தது. ஆனால், இளம் நடிகரான  அஜித்துடன் ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யாராய் மறுத்ததாக அந்த சமயத்தில் பல தகவல்கள் வெளியானது. அதன் காரணமாக கதையில் மா ற்ற ம் செய்யப்பட்டு அக்கா தபு  அஜித்திற்கு ஜோடியாக மா ற்றப்பட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் ஐஸ்வர்யாராய் மீது க டும் கோ பத்தி ல் இருந்தார்கள். இந்த நிகழ்வு  நடந்து 22 வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் இப்பொழுது அந்த தகவல் இணையத்தில் வை ர ளாகி வருகின்றது. அதற்குக் காரணம் சமீபத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் 62 ஆவது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகி ன்றது. இந்த விஷயம் அஜித் ரசிகர்கள் மத்தியில் சற்று  கு ழ ப்பத் தை ஏற்படுத்தி வருகின்றது.

ஏனென்றால் அன்று அஜித்தை வேண்டாம் என்று சொன்ன நடிகையுடன் எப்படி இன்று அஜித் நடிப்பார். 22 வருட ப கையுட ன் இருக்கின்றார். அதை மனதில் வைத்து நடிக்க வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார் என்றும்  பல வகையில் பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. ஆனால், இதற்கான விளக்கத்தை கூடிய விரைவில் பேச்சு வார்த்தை நடத்திய பின் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *