அடக்கடவுளே!! திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிரபல விஜய் பட நடிகை…!! யார் தெரியுமா…? பு கை ப்படத்தைப் பார்த்து ஷா க் கில் ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் இலியானா. 2006ம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் தனது முதல் படத்திலேயே பெரிய வெற்றியைக் கண்டார். அதன் பிறகு போக்கிரி, ராக்கி, முன்னா, ஜல்சா என தொடர்ந்து தெலுங்கில் நிறைய ஹிட் கொடுத்தார். 2012ம் ஆண்டு ஹிந்தியில் பர்பி படத்தில் நடித்து சிறந்த நாயகிக்கான பிலிம்பேர் விருது கூட பெற்றார்.

ஆரம்பத்திலிருந்தே, இலியானா தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மிகவும் ர க சியமாக பேசி வருகிறார். கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலுடன் இலியானா டேட்டிங் செய்வதாக முன்னதாக பல தகவல்கள் பரவி வந்தன. மாலத்தீவில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இருவரும் விடுமுறையில் இருந்ததைக் கண்ட பிறகு இருவரின் உறவு பற்றிய வ த ந் திகள் வெளிவரத் தொடங்கின.

இந்த ஜோடி இன்னும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவி ல் லை என்றாலும் கூட இலியானா பு கைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் சில வருடங்களாக உறவில் இருந்தார். இதற்கிடையில், இலியானா கடைசியாக அபிஷேக் பச்சனுடன் இணைந்து தி பிக் புல் படத்தில் நடித்தார். திரைப்படத் தயாரிப்பாளர் குக்கி குலாட்டி இயக்கிய இந்தப் படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். அவர் அடுத்ததாக ரன்தீப் ஹூடாவுடன் ‘அன்ஃபெயர் அண்ட் லவ்லி’ என்கிற படத்தில் நடிக்கிறார்.

இன்ஸ்டாவில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக பு கைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். நடிகை இலியானா டி குரூஸ், இன்று காலை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறேன்’ என்று ஒரு பெரிய அறிவிப்பை குறிப்பிட்டுள்ளார். தற்போது இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு பு கைப்படத்தின் மூலம் உறுதி படுத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறுவதோடு எப்போது திருமணம் நடந்தது என கே ள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *