விஜய் தொலைக்காட்சியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் மக்களுக்கு பிடித்த முக்கியமான ஒரு தொடராக கருதப்படுவது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் தான். அன்னான் தம்பிகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் தற்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே உருவாகிய இந்த சீ ரியலை மற்ற மொழிகளில் நிறைய ரீமேக் ஆகியுள்ளது.
இதுவரையில் இந்தக் கதை அண்ணன்-தம்பிகள் 4 பேரை சுற்றியே நகர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 975 எபிசோடுகளை கடந்துள்ளது. விரைவில் 1000 எபிசோடை நெருங்கப் போகும் இந்தத் தொடருக்கு இப்போதே ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த தொடரில் இதாண்டாவது தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். இவர் பின்னணி நடனக் கலைஞராக இருந்து இப்போது சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமாகியுள்ளார். இந்தத் தொடர் அவருக்கு மக்களிடையே மிகப் பெரிய ரீச் கொடுத்துள்ளது.
குமரன் சுஹாசினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதுவரை குமரன் தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்ததே இ ல் லை. தற்போது குமரன்-சுஹாசினியின் மகனின் புகைப்படம் சமூக வலை தளங்களில் வ லம் வருகிறது. இதோ அந்த புகைப்படம்…