13 வருட லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்...!! கமலை பி ரி ய அடுக்கடுக்காக பல காரணங்களை சொன்ன கெளதமி...!! க டை சியில் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாரே..!!

13 வருட லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்…!! கமலை பி ரி ய அடுக்கடுக்காக பல காரணங்களை சொன்ன கெளதமி…!! க டை சியில் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டாரே..!!

General News

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருவது மட்டும ல் லா மல் உச்ச நடிகராகவும் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். எவ்வளவோ புகழ் வாங்கினாலும் கமல் ஹாசன் பல ச ர் ச் சைகளிலும் சி க் கி வந்தார். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கி சுகி சுக்களிலும் சி க் கி வந்தார். இதனை மேடைகளில் பல முறை வெளிப்படையாகவே கூறியிருந்தார். என்னுடன் நடித்த ஒரு சில நடிகைகளை நான் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டது உண்டு என்று அவரே கூறியிருக்கிறார். முதலில் வாணி கணபதி என்னும் பரதநாட்டிய கலைஞரை காதலித்து திருமணம் செய்த கமலஹாசன் ஒரு சில வருடங்களிலேயே அவரை வி வா கர த் து செய்தார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த சரிகாவை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். லிவிங்கில் இருந்த இவர்கள் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்பு தான் திருமணமே செய்து கொண்டார்கள். சரிகா உடனான திருமணத்திற்கு பின்பும் அவ்வப்போது நடிகைகள் உடன் கி சுகி சுக்கப்பட்டு வந்தார் கமலஹாசன். இதனால் சரிகாவும் கமலை வி வா கர த் து செய்தார். அதில் 13 ஆண்டுகள் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை நடிகை கெளதமியுடன் வாழ்ந்துள்ளார் கமல்.

நம்மவர் மற்றும் தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்த பின் இருவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அப்போது பு ற் றுநோ ய் பா தி ப்பு இருந்தது. அந்த நேரத்தில் கமல் அவருக்கு ஆதரவும், உதவியும் செய்தார். இதற்கிடையில் பாபநாசம் திரைப்படத்தில் இருவரும் இறுதியாக ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பின்னர் விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் கமலஹாசன். அந்த நேரத்தில்தான் கமலை விட்டு பி ரி வ தாக கௌதமி மீடியா முன் தெரிவித்தார்.

 இது எல்லோருக்கும் சற்று அ தி ர் ச் சி தரும் விஷயமாகவே இருந்தது. அப்போது விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் பிஸியாக நடித்த போது கமல் ஹாசனை பி ரி வ தாக கெளதமி பேட்டி கொடுத்து அறிவித்தார். தன் மகளின் எ தி ர் காலத்தின் நன்மைக்காத் தான் பி ரி கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான முக்கிய 3 காரணங்கள் வெளியாகியுள்ளது. கமலை பி ரி வ தற்கு முன் கெளதமிக்கு சுய மரியாதை கிடைக் கா மல் அதை இ ழ ந் த தால் மனம் நொ ந் து இருக்கிறார்.

 மேலும் கமல் ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் வேலை செய்திருந்தார் கெளதமி. அப்படி தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் படத்தில் வேலை செய்ததற்கான சம்பளத்தை கெளதமிக்கு கொடுக்கவி ல் லையாம். அதை விட பி ரி வ தற்கு முன் அவரது நடவடிக்கைகளில் மா ற் றம் ஏற்பட்டதால் மனம் ஒத்து வாழ மு டி யா மல் தான் பி ரி ந் தி ருக்கிறார் கமல் ஹாசன். அப்போது மீடியாக்கள் இவர்கள் இருவரது பி ரி வுக்கு நடிகை பூஜா குமார் தான் காரணம் என்று கூட பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *