கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா...? பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உ டைத்த நடிகை.. நம்ப வைத்து ஏ மா ற் றிய இயக்குனர்..!! யார் தெரியுமா...?

கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா…? பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உ டைத்த நடிகை.. நம்ப வைத்து ஏ மா ற் றிய இயக்குனர்..!! யார் தெரியுமா…?

Cinema News Image News

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் ராமராஜன். இதைத் தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, தங்கமான ராசா, சீறி வரும் காளை, கரகாட்டக்காரன்  என பல திரைப்படங்கள் கொடி கட்டி பறந்தது. இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வி ல கி வந்தார்.  இருப்பினும் வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன. ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என சொன்னதால் வாய்ப்புகள் குறைந்தன.

இனி ராமராஜன் வெள்ளித்திரையில் பார்க்க முடியாது என நினைத்தவர்களுக்கு தி டீ ரென ஒரு செய்தி கு ண் டை தூ க் கிப் போட்டது. ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் சாமானியம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடன் சேர்ந்து ராதாரவி, என் எஸ் பாஸ்கரன் முன்னணி பிரபலங்கள் அந்த திரைப்படத்தில்  இணைந்துள்ளார்கள். பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கரகாட்டக்காரன் படத்தைப் பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ராமராஜன் உடன் இணைந்து கனகா, செந்தில், கவுண்டமணி  மற்றும் பலர் நடித்திருந்தனர். அது என்னவென்றால் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக கனகா நடிப்பது கி டை யாது. அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடிப்பதாக இருந்தது. அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய கங்கை அமரன் எ தி ர்பாராத விதமாக நடிகை சுகன்யாவை பார்த்து உள்ளார். நடிகை சுகன்யா நடனம் ஆடுவதற்காக தான் சினிமாவுக்கு வந்துள்ளார்.

அந்த வகையில் நடனம் ஆடும் பொழுது அவரை பார்த்துள்ளார். எனவே மற்ற டான்ஸ் ஆடும் பெண்களோடு இவரும் இருந்தார் அவரை பார்த்ததும் யார் இந்த பெண் புதிதாக இருக்கிறார் என கேட்டுள்ளார். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்து நான் ஒரு படம் எடுக்கின்றேன். அந்த படத்தில் நீதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு இவரும் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளார். இ று தி கட்டத்தில் அந்த வாய்ப்பு கனகாவிற்கு   மா றி விட்டது என்று சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இ ல் லை எனில் அந்த படம் சுகன்யாவிற்கு முதல் படமாக இருந்திருக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *