முந்தானை முடிச்சு படத்தில் கி ளா மராக நடித்த டீச்சரா இது…!! என்ன இப்படி ஆகிட்டாங்க…!! பேரக் குழந்தைகளுடன் வை ர லா கும் பு கைப்படம் !!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் 80களில் வெளிவந்த ஹிட் படங்களையும், அதில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்களையும் மக்களால் எப்போதும் ம ற க் கவே முடியாது. அந்த அளவிற்கு அப்போது இருந்த படங்கள், கதாபாத்திரங்கள் தரமாக இருந்தன. அப்படி பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கிளாமரான டீச்சராக நடித்து கலக்கியவர் தான் உன்னி மேரி.

தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கிளாமராகவும் நடித்து அசத்தியுள்ளார். பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய படம்.  வயதானவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அந்த காட்சி இன்றளவும் ரசிகர்களின் பேவரைட். கிளாமர் குயினாக வலம் வந்த டீச்சரின் பெயர் உன்னி மேரி.

இவர் 1975ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அ ந் தரங்கம் என்ற படம் மூலம் அறிமுகமாகி உல்லாச பறவைகள், ஜானி உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். 1982ம் ஆண்டு கல்லூரி பேராசிரியல் ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டு இல்லத்தரசியாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வபோது சமூகவலைதளத்தில் புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. நடிகை உன்னி மேரி தனது மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தையுடன் எடுத்த போட்டோ வெளியாக அட நம்ம டீச்சரா இது வயதாகி ஆளே மா றி ட்டாங்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *