33 வயதாகியும் திருமணம் செ ய் யாமல் இருக்கும் விஜய்யின் ரீல் தங்கை...!! விமர்சகர்களுக்கு கொடுத்த அ தி ர டி பதில்...!!

33 வயதாகியும் திருமணம் செ ய் யாமல் இருக்கும் விஜய்யின் ரீல் தங்கை…!! விமர்சகர்களுக்கு கொடுத்த அ தி ர டி பதில்…!!

General News

தளபதி விஜய்யின் கெரியரில் முக்கிய படங்களை பட்டியலிட்டால் அதில் கில்லி படமும் முக்கிய இடத்தை  பிடித்து இருக்கும். விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த அந்தப் படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இது ரீமேக் படம் தான் என்றாலும் படத்தில் வரும் அனைத்து காமெடிகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

விஜய் அவரது தங்கையிடம் செய்யும் ஒவ்வொரு கலாட்டா காட்சிகளும் தான். கில்லியில் விஜய்யின் தங்கை புவனாவாக நடித்தது ஜெனிபர் என்பவர் தான். கில்லி படம் வெளியாகி 19 வருடங்கள் ஆகும் நிலையில் நடிகை ஜெனிபருக்கு தற்போது 30 வயதுக்கு மேல் ஆகிறதாம்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருவது மட்டுமின்றி அவர் காஸ்மெடிக்ஸ் பிஸ்னஸ் கூட செய்து வருகிறார். 33 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து குழந்தை பெ றா ததை பார்த்து சமுதாயம் பேசும் அனைத்து பேச்சுகளுக்கும்  ப தி ல டி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றினை தற்போது பதிவிட்டு இருக்கிறார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *