த வ றான பழக்கத்தால் அ ழி ந் த ஸ்ரீதேவியின் அம்மா…!! தினமும் மகளையும் பா ழா க்கிய ப ரிதாபம்!! ஸ்ரீ தேவியின் ம ர ண த்திற்கு காரணமே இந்த விஷயம் தானா??

General News

பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாப்பட்ட நடிகை ஸ்ரீதேவி குறித்து அவருக்கு மிகவும் நெருக்கமான தோழியான நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள தகவல் அனைவரையுமே அ தி ர் ச் சியடைய செய்துள்ளது. 80 களில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அப்போது இவர் சந்திக்காத கி சுகி சுக்களே கிடையாது என்று சொல்லலாம். தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியான  நடிகையாக வலம் வந்த இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நடிப்புக்கு சிறு இடைவெளி விட்ட ஸ்ரீதேவி, பின்னர் சில சீரியல்கள் மற்றும் இங்கிலிஷ் விங்கிலீஷ், புலி போன்ற படங்களிலும் நடித்தார். இவரின் மகள் நடிகையாக அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில், துபாய்க்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்றிருந்த போது பாத் டப்பில் மூழ்கி கடந்த 2018 -ம் ஆண்டு ம ர் ம மான முறையில் ஸ்ரீதேவி இ ற ந் து ள்ளார்.

இந்த செய்தி பலரையும் அ தி ர்  ச் சி அடைய வைத்தது. நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிரபலமான நடிகை என்றாலும் கூட, இவர் வாழ்க்கை முதல் மரணம் வரை  மர்மங்கள் சூழ்ந்த ஒன்று தான். ஸ்ரீ தேவி இந்த உலகை விட்டு ம றைந்து 5 வருடங்கள் ஆன போதிலும் கூட, இவரின் நினைவுகள் எப்போதுமே ரசிகர்கள் மனதை விட்டு நீ ங் காத ஒன்றாகவே இருந்து வருகிறது.  இந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு சிறு வயதில் இருந்தே நெ ருக்கமான தோழியும், நடிகையுமான குட்டி பத்மினி ஸ்ரீதேவி குறித்து பேட்டி ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது ஸ்ரீதேவியின் அம்மா ம து பழக்கம் உடையவராம். மேலும் ஸ்ரீதேவியை தூங்க வைக்க அவரின் அம்மா ஒ யின் கொடுப்பாராம். அதனால் தான் அவர் குடி பழக்கத்திற்கு அடிமை ஆனதாக தெரிவித்துள்ளார். பிற்காலத்தில் அவரின் வாழ்க்கையும் பா தி க் கப்பட்டதாக தெரிவித்துள்ளது ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பழக்கம் தான் ஸ்ரீதேவியின் பின்னால் காலத்தில் நா சமா க் கியது என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *