திருமணமாகி 23 வருடமாகியும் கு றை யாத காதல்...!! வை ரலாகும் அஜித் – ஷாலினியின் ரொமான்டிக் பு கைப்படம்...!!

திருமணமாகி 23 வருடமாகியும் கு றை யாத காதல்…!! வை ரலாகும் அஜித் – ஷாலினியின் ரொமான்டிக் பு கைப்படம்…!!

General News

திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படுவது என்பது வழக்கம். தங்களின் வாழ்நாள் முழுவதும் அதே காதலோடு இருக்கிறார்களா என்றால் அது ச ந் தேகமே. பலர் திருமணமான சில வருடங்களிலே தங்களின் திருமணம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, வி வா கர த் து கேட்டு நீதிமன்றங்களை அணுகுவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா சினேகா – பிரசன்னா, குஷ்பு – சுந்தர், ப்ரீதா – ஹரி ஆகிய ஜோடிகள் இந்த லிஸ்டில் இருக்கின்றனர்.

குறிப்பாக அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் சரண் இயக்கத்தில் உருவான அமர்க்களம் திரைப்படத்தின் போது காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர். 2000ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.  அஜித் குடும்பத்தில் அவருடைய காதலுக்கு உடனே பச்சை கொடி காட்டிவிட்டாலும், ஷாலினி குடும்பத்தில் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லையாம். பல பிரச்சனைகளுக்கு பின்பு தான் ஒருவழியாக திருமணத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள்.

பிரபலங்களில் நிறைய ஜோடிகள் இருந்தாலும் இவர்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெஷல் ஜோடிகள் என்றே கூறலாம். இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் கடந்த பிறகும் கூட இப்போதும் இவர்களுடைய காதல் குறையவே இ ல் லை. தற்போது வரை இருவரும் இதே காதலுடன் இருக்க முக்கிய காரணம் இவர்கள் எடுத்துள்ள சில முடிவுகள் தான் என்று சொல்லப்படுகிறது.அதாவது நடிகர் அஜித் படங்களில் செம்ம பிசியாக  நடித்து வந்தாலும் ஒரு மாதத்தில் 15 நாள் ஷூட், 15 நாள் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.

மேலும் ஷாலினிக்கு பி டித்ததை உடனே வாங்கி தருகிறார். மேலும் தனது குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்கி செ ல வி டுவதால் ஒரு நல்ல கணவனாக ஷாலினிக்கு தெரிகிறார். இதனால் அஜித் – ஷாலினி இடையே உள்ள காதல் இன்று வரை குறையவி ல் லை என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இவர்கள் திருமணமாகி  இதுவரை 23 வருடங்கள் கடந்த நிலையில் instagram பக்கத்தில் நடிகை ஷாலினி ஒரு பு கைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார்.

அண்மையில் இவர்கள் இருவரும் தங்களது 23வது திருமண நாளை கோலாகலமாக கேக் வெ ட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பு கைப்படம் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதாவது அஜித் கன்னத்துடன் கன்னம் வைத்து ரொமான்ஸ் பண்ணுகின்றனர். அந்த பு கைப்படம் இணையதள பக்கத்தில் தீ யா ய் பரவி வருகிறது. அந்த பு கைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய ரொமான்ஸ் மற்றும் காதல் இன்று வரை கு றையவே இ ல் லை. இப்படியே ரொம்ப வருடங்கள் இருக்க வேண்டும் எனக் கூறி வாழ்த்தி அந்த பு கைப்படத்திற்கு லைக்குகளை த ட்டி வீ சி வருகின்றனர். இதோ அந்த பு கைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *