கோ ப்ரா படத்தின் இரவு ஷூட்டிங்கில் சி யான் விக்ரம் செய்த டா ர் ச் சர்.. உண்மையை உடைத்த படத்தின் நடிகைகள்...!! அ தி ர் ச்சியான ரசிகர்கள்...!!

கோ ப்ரா படத்தின் இரவு ஷூட்டிங்கில் சி யான் விக்ரம் செய்த டா ர் ச் சர்.. உண்மையை உடைத்த படத்தின் நடிகைகள்…!! அ தி ர் ச்சியான ரசிகர்கள்…!!

Cinema News

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் உடலை வ ரு த்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் முக்கிய பங்கினை வகித்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவருடைய சேது, பிதாமகன், ஐ, அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் விக்ரம், நடிப்பின் மீது எந்த அளவு அதிக ஈடுபாடும், அன்பும் வைத்திருக்கிறார் என்பது தெரியும். இந்த படங்கள் அனைத்தையும் கொடுத்ததன் மூலம் நடிகர் விக்ரம் ஒரு ரசிகர் கூட்டத்தையே தன் வசம் வைத்திருக்கிறார்.

அப்படி பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விக்ரம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு மட்டுமே வெற்றியை பெற்றது. இந்நிலையில் தபோது அவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் இன்று 31 ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அப்படத்தின் 3 கதாநாயகிகளும் நடிகர் விக்ரம் குறித்த சில விசயங்களை பகிர்ந்துள்ளனர். படப்பிடிப்பு சமயத்தில் விக்ரம் சுட்டித் தனமாக செய்யும் அட்ராசிட்டி மோ சம் என்றும், இரவு ஷூட்டிங்கில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்புவார்.

மேலும் தூங்கும் போது வீடியோ எடுத்துக் காட்டுவார் என்றும், திடீரென உணவு தட்டுடன் வந்து சாப்பிடக் கூறி செல்லமாக டா ர் ச்சர் செய்வார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் நடிகர் விக்ரம் சக நடிகர்களை மதிக்கும் பண்புள்ளவர் என்று பலர் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *