பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை தயாரிப்பாளரான ரவீந்தர் கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் எந்த அறிவிப்பும் இ ல் லாமல் திருமணம் செய்ததால் அவர்களின் திருமண பு கைப்படங்கள் பெரிய அளவில் வை ர ல் ஆனது. திருமணம் முடிந்த கையோடு ஒரு பு கைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ரவீந்தர். அதனால் ஒரு பக்கம் வந்த விமர்சனங்களுக்கும் அவர்கள் வெளிப்படையாகவே பதி ல டி கொடுத்தனர்.
என்னது இந்த மனுஷனுக்கு இப்படியொரு மனைவியா என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கி விட்டனர். திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி சீ ரியல்களில் பிசியாக தான் நடித்து வருகிறார். முன்னதாக பேட்டி ஒன்றில் ரவீந்தர் கூறியதாவது, மகாலட்சுமி நடித்த சீ ரியல்களை நான் பார்த்ததே இ ல் லை. தற்போது தான் அன்பே வா சீ ரியலை பார்க்க வைக்கிறாள் என்றார்.
தினமும் இரவு 10 மணியாகி விட்டால் ரவீந்தரை டிவி முன்பு அமர வைத்து அன்பே வா சீ ரி யலை பார்க்க வைக்கிறாராம் மகாலட்சுமி. அந்த சீரியலை தன்னால் பார்க்க முடியவி ல் லை என்று கு மு றிக் கொண்டிருக்கிறார் ரவீந்தர். ரவீந்தர் தன் உடல் எடையை கு றை க்க சில முயற்சிகள் எடுக்க போவதாக பேட்டிகளில் அவரே பேசி இருந்தார். தற்போது ரவீந்தர் தனது மனைவி பற்றி தொடர்ந்து இன்ஸ்டாவில் பு கைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். அவர்கள் இருக்கும் ஒன்றாக ஹோட்டலில் இருக்கும் பு கைப்படத்தை பதிவிட்டு “Mr and mrs sapatu pakkigal…” என குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram